தேங்காய் போளி | Coconut Poli In Tamil | கார போளி | Kaara Poli In Tamil | Poli Recipes | Snacks |

Share
Embed
  • 
    Loading...
  • Published on:  5/23/2021
  • தேங்காய் போளி | Coconut Poli In Tamil | கார போளி | Kaara Poli In Tamil | Poli Recipes | Snacks |

    #தேங்காய்போளி #coconutpoli#thengaipoli#polirecipes#polivarieties#poli#போளி
    #kaarapoli#poli#காரபோளி #masalapoli#polirecipe #snacks#eveningsnacks#karapoli#homeCookingtamil#hemasubramanian

    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Coconut Poli: https://www.201tube.com/video/hk3yMamu5hw/video.html
    Kaara Poli: https://www.201tube.com/video/mMcIhniMKRg/video.html

    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    https://www.amazon.in/shop/homecookingshow

    தேங்காய் போளி
    தேவையான பொருட்கள்

    மேல் மாவு செய்ய

    மைதா - 1 கப்
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    தண்ணீர்

    பூரணம் செய்ய

    தண்ணீர் - 3/4 கப்
    வெல்லம் - 200 கிராம்
    நெய் - 1 மேசைக்கரண்டி
    தேங்காய் - 1 கப் துருவியது
    ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி

    செய்முறை
    1. ஒரு பாத்திரத்தில், மைதா, எண்ணெய், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
    2. படிப்படியாக தண்ணீரைச் சேர்த்து பிசையவும்.
    3. 10 நிமிடங்களுக்கு மாவை பிசையவும்.
    4. மாவை சிறிது எண்ணெய் தடவி 1 மணி நேரம் மூடிவைக்கவும்.
    5. ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்
    6. ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.
    7. வெல்ல பாகை துருவிய தேங்காய் மீது வடித்து ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
    8. மாவை சிறிய உருண்டைகளாக பிரிக்கவும்.
    9. உருண்டைகளாக உருட்டிய மாவின் நடுவில் செய்து வைத்த தேங்காய் கலவைவை வைத்து மூடி அதை தேய்க்கவும்
    10. ஒரு தவாவை சூடாக்கி, செய்து வைத்த போளியை வைத்து நெய் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை சூடவும்.
    11. சூடான மற்றும் மற்றும் சுவையான தேங்காய் போளி தயார்.

    கார போளி
    தேவையான பொருட்கள்

    மேல் மாவு செய்ய

    மைதா - 1 1/2 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    தண்ணீர்

    பூரணம் செய்ய

    உருளைக்கிழங்கு - 3
    கேரட் - 1
    பீன்ஸ் நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
    பச்சை பட்டாணி
    உப்பு - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    பெருங்காய தூள் - 1 சிட்டிகை
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    தண்ணீர்

    செய்முறை
    1. ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, உப்பு, எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
    2. பிசைந்த மாவை 15 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
    3. ஒரு பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி, மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
    4. நான்கு விசில் வந்த பின் குக்கரை திறந்து, அதில் தண்ணீர் இருந்தால், கொதிக்கவிட்டு வற்ற வைக்கவும்.
    5. தண்ணீர் வற்றிய பின் காய்கறிகளை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி மசித்து வைத்துக் கொள்ளவும்.
    6. பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக்கி வைத்துக் கொள்ளவும்.
    7. ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போல் தேய்க்கவும்.
    8. மசித்த காய்கறி கலவையை நடுவில் வைத்து சப்பாத்தியை மூடி மறுபடியும் சப்பாத்திப் போல் தேய்க்கவும்.
    9. தவாவை சூடு செய்து, செய்த சப்பாத்தியை அதில் போட்டு நெய் ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.
    10. கார போளி தயார்.

    You can buy our book and classes on https://www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES

    WEBSITE: https://www.21frames.in/homecooking

    FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/

    YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

    INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/

    A Ventuno Production : https://www.ventunotech.com/
Loading...

Comment