வெண்டைக்காய் கடலைமாவு வறுவல் | Besan Wali Bhindi In Tamil | Veg Side dish | vendakkai Recipes |

Share
Embed
  • 
    Loading...
  • Published on:  5/28/2021
  • வெண்டைக்காய் கடலைமாவு வறுவல் | Besan Wali Bhindi In Tamil | Veg Side dish | vendakkai Recipes |

    #Vendakkaifry#வெண்டைக்காய்கடலைமாவுவறுவல் #besanwalibhindi#bhindirecipes#vendakkaivaruval#வெண்டைக்காய்வறுவல் #Vendakkaifry
    #vegsidedish#sidedishrecipes#sidedish#ladyfingerfry#crispysidedish
    #hemasubramanian#homecookingtamil

    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Besan Wali Bhindi: https://www.201tube.com/video/RWXJyPJ5WDY/video.html

    Our Other Recipes:
    வெண்டைக்காய் மசாலா: https://www.201tube.com/video/6NJVVAgp4Gk/video.html
    வெண்டைக்காய் மிளகு ப்ரை: https://www.201tube.com/video/sJRNVrWYP04/video.html

    வெண்டைக்காய் கடலைமாவு வறுவல்
    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 500 கிராம்
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    ஆம்சூர் தூள் - 1/2 தேக்கரண்டி
    கடலை மாவு - 1/4 கப்
    கொத்துமல்லி இலை நறுக்கியது

    1. வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்து 10 நிமிடங்கள் ஆறவிடவும்.
    2. தலை பகுதியை நீக்கி நீளவாக்கில் நடுவில் கீறி வைக்கவும்.
    3.கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடாக்கி சீரகம் சேர்க்கவும், பின்பு கீறிய வெண்டைக்காயை சேர்த்து 20 நிமிடங்கள் பழுப்பு நிறமாக ஆரம்பிக்கும் வரை வறுக்கவும்.
    4. பழுப்பு நிறமாக ஆரம்பித்ததும், உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், அம்சூர் தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
    5. பின்பு கடலை மாவை தூவி 10 நிமிடங்கள் வதக்கவும்.
    6.இறுதியாக கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து அடுப்பை
    அணைக்கவும்.
    7. வெண்டைக்காய் கடலைமாவு வறுவல் தயார்.

    You can buy our book and classes on https://www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES

    WEBSITE: https://www.21frames.in/homecooking

    FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/

    YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

    INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/

    A Ventuno Production : https://www.ventunotech.com/
Loading...

Comment